அதிகாரிகளின் அலட்சியத்தால், காவிரி ஆற்றில் காட்டாமணி செடி மற்றும் சீமைக் கருவேலம் மரங்களை அகற்றாதக் காரணத்தால், திருச்சி முதல் கல்லணை வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு காவிரி ஆற்றின் வலது கரையில் பொதுமக்கள் இறங்க முடியாத நிலை!

கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது: காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவலா அறிக்கை.

ஆழமான குகைக்குள் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த 12 சிறுவர்களும், ஒரு பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்!-தாய்லாந்து நாட்டில் நடைப்பெற்ற மரணப் போராட்டம் முடிவுக்கு வந்தது.